50 வயது வரை விளையாட விரும்புகிறேன்: அவுஸ்ரேலிய வீரர்

அவுஸ்ரேலியாவின் இடது கை ‘சைனமேன்’ சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக், 50 வயது வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். இவர் ‘சைனமேன்’ பந்து வீச்சு மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நெருக்கடிக்குள்ளாக்கியவர். தற்போது 46 வயதாகும் இவர், அவுஸ்ரேலிய சர்வதேச அணியில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் பிக் பாஷ் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் ஸ்காட்சர்ஸ் அணி கடந்த சீசனில் இவரை விடுவித்தது. இருந்தாலும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி … Continue reading 50 வயது வரை விளையாட விரும்புகிறேன்: அவுஸ்ரேலிய வீரர்